யேகோவா என்ற இயேவசுவின் சில நாமங்கள்!
தேவனுடைய நாமங்கள் மொத்தமாக 272 நாமங்கள் உள்ளன.
அவற்றில் பழைய எற்பாட்டில் ஒரே தேவனை எபிரெய பாஷையில் இப்படி அழைத்தார்கள்.
யேகோவா-ஏலோஹெக்கா உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற நான் அல்லது கர்த்தருடைய யாத் 20:2,5,7
யேகோவா- மெக்கடெஷ் கர்த்தர் பரிசுத்தர் யாத் 31:13, லேவி 20:8
யேகோவா-ஷாபோத் சேனைகளின் கர்த்தர் 1 சாமு 1:3
யேகோவா-கோசீன்னு நம்மை உண்டாக்கின கர்த்தர் சங் 95:6
யேகோவா-ஏலோகீம் கர்த்தரே நம்முடைய தேவன் சங் 95:7 , 100:3
யேகோவா-நக்கா கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் ,
கர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார் ஏசா 58:11
யேகோவா-யீரே கர்த்தர் காண்கிறார் ஆதி 22:13-14
யேகோவா-றாப்ஹே {றோபா} கர்த்தர் உன் பரிகாரி யாத் 17:26
யேகோவா-நிசி கர்த்தர் என் விருதுக்கொடி யாத் 17:15
யேகோவா-ஷாலோம் கர்த்தர் என் சமாதானம் நியா 6:24
யேகோவா-ஷம்மா கர்த்தர் அங்கே இருக்கிறார் எசே 48:35
யேகோவா-ஜிட்கேனு நமது நீதியாயிருக்கிற கர்த்தர் எரே 23:6
யேகோவா-றோஷி கர்த்தர் என் மேய்ப்பர் சங் 23:1
யேகோவா-கமுவா தேவனாகிய கர்த்தர் நிச்சயமாக பதில் அளிப்பவர் எரே 51:56
யேகோவா-மெக்கா நான் கர்த்தர் எசே 7:9
யேகோவா -ஏல்யோன் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி சங் 7:17,9,11
யேகோவா -ஏலோகே என் தேவனாகிய கர்த்தர் வருவார் சக 14:5
யேகோவா-ஏலோஹீனு கர்த்தர் -என்பரிசுத்தர் - மன்னிக்கிறவர் சங் 99:5,8.,9
யேகோவா-அடோனை கர்த்தர் நானே, கர்த்தர் என் கேடகமும்,என் மகா பெரிய பலனுமானவர் ஆதி15:1,7
யேகோவா-கெட்மா நான் உன் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயர் உபா 33:7,17 சங் 46:1
ஏல்ஷாடாய் சர்வ வல்லமையள்ளவர் ஆதி 17:1,28:3 யாத் 6:3
ஏல்எலியோன் உன்னதமான தேவன் ஆதி 14:18, சங் 82:6
அடோனாய் ஆண்டவர் எசா 6:11 , 21:6
யேகோவா-சபாயோத் சேனைகளின் கர்த்தர் ஏரே 46:18
ஆகவே இயேசுவாகிய பிதா.
பிதாவின் குமாரனாகிய இயேசு.
பிதாவிற்கும் இயேசுவிற்கும் உள்ளே இருந்து புறப்படுகிறவர் பரிசுத்த ஆவியானவர்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
தேவனே இயேசு இயேசுவே யேகோவா யேகோவாவே இயேசுவாய் இருக்கிறார். ரோமர் 9:5
பிதாக்கள் அவர்களுடையதே மாமிசத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் சர்வத்துக்கும் மேலான தேவன்.
No comments:
Post a Comment